90 நாடுகளுக்கு இலவசமாக அழைப்பினை மேற்கொள்ள ஒரு app


நீங்கள் android அல்லது iOS பயனாளரா?? ஆம் எனில் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயம் தான் இந்த Libon app.  
Libon App இன் சிறப்பம்சங்கள் :-

  • 90 நாடுகளுக்கு இலவச அழைப்பு - Make call more then 90 countries.
  • இரைச்சலற்ற ஒலி - Voice quality is also Good.
  • Caller see/receive your genuine number. (No fake or advertising calls, or caller id spoofing).
  • அழைப்புடன் குறுஞ்செய்தி வசதியும் இருக்கிறது - More over you can also send the instant text message to any of the phone number. 

Libon App இனை தரவிறக்கி உங்கள் device இல் நிறுவி அதன் பின்னர் அதில் உங்களுக்கான கணக்கு ஒன்றினை ஆரம்பித்து 60 ISD நிமிடங்களை பெற்றுக்கொள்ள முடியும் :) அந்த 60 நிமிடங்கள் முடிந்து விட்டால் மீண்டும் ஒரு கணக்கை புதிதாக ஆரம்பிப்பதன் மூலம் மறுபடியும் நிமிடங்களை பெற்றுக்கொள்ள முடியும் :)

தரவிறக்க சுட்டி :- iOS | Android  
nbctamil

Comments

  1. but its not free becuase we need to pay for internet charge

    ReplyDelete
  2. wow cool really worked i called england numbers thanks man :)

    ReplyDelete

Post a Comment